Search
Thursday 17 January 2019
  • :
  • :

தளபதி 63 படத்தில் விஜய் ஜோடியாக நயன்தாரா

தளபதி 63 படத்தில் விஜய் ஜோடியாக நயன்தாரா

தனி ஒருவன், கவன் உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்து வெளியிட்ட கல்பாத்தி எஸ் அகோரம் அவர்களின் ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தற்போது விஜய் நடிப்பில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், அட்லி இயக்கத்தில் உருவாகவிருக்கும் ‘தளபதி 63’ படத்தை பெரும் பொருட்செலவில் தயாரிக்கின்றனர்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பாக கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் தயாரிக்கின்றனர்.

தற்போது வில்லு படத்திற்கு பிறகு விஜயுடன் நடிகை நயன்தாரா ‘தளபதி 63’ படத்தில் ஜோடி சேரவுள்ளார்.

நடிகை நயன்தாராவின் வரவு, ‘தளபதி 63’ படத்திற்கான எதிர்பார்ப்பை மென்மேலும் கூட்டியுள்ளது.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better