Search
Monday 17 December 2018
  • :
  • :

சரத்குமார் – ராதிகா தம்பதியின் மகள் நிச்சயதார்த்தம்…!

சரத்குமார் – ராதிகா தம்பதியின் மகள் நிச்சயதார்த்தம்…!

சரத்குமார் – ராதிகா சரத்குமார் தம்பதியின் மகள் ரேயான், அபிமன்யு – கவிதா தம்பதியின் மகன் அபிமன்யு முகுந்த் ஆகியோரின் திருமண நிச்சயதார்த்தம் இன்று (23.09.2015) சென்னையில் நடைபெற்றது.

விழாவில் திரையுலகை சேர்ந்த நடிகர் பிரபு, ராம்குமார், ராதாரவி, பாக்யராஜ், மோகன், மோகன்ராம், அரவிந்சாமி , சாந்தனு, அருண்விஜய், பிரசன்னா, ராம்கி, சிவகுமார், பிரித்திவி, ஜித்தன் ரமேஷ், மிதுன்.

இயக்குநர்கள் எஸ்.எ.சந்திரசேகர், சமுத்திரகனி, பாலாஜிமோகன், ஹரி, பிரின்ஸ் ஜிவல்லரி ஜோஸ், சாய்ரமணி, ஜி.என்.தினேஷ்குமார்.

தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, ஆர்.பி.சௌத்ரி, டி.ஜி.தியாகராஜன், அன்புசெழியன், டி.சிவா, ராம்வாசு, லிஸ்டின் ஸ்டீபன், சுஜாதா விஜயகுமார்.

நடிகைகள் ஸ்ரீப்ரியா, அம்பிகா, மீனா, நளினி, சீமா, சரிதா, ஜோதிகா, சீதா, வடிவுக்கரசி, நிரோஷா, குஷ்பூ, சங்கீதா விஜய், மகேஸ்வரி சத்யராஜ், காயத்திரி ரகுராம், சோபா சந்திரசேகர், கற்பகம் கே.எஸ்.ரவிகுமார், ப்ரீதா ஹரி, லிசி, விஜி, ஜெயபிரபா, சுஹாசினி, சரண்யா பாக்யராஜ், ஆர்த்தி ஜெயம்ரவி.

கருநாகராஜன், கண்ணன் ஆதித்தன்,எர்ணாவூர் நாராயணன், சரவணா ஸ்டோர்ஸ் பொன்துரை, ஐசவுஸ் தியாகு ஆகியோர் கலந்து கொண்டனர்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better