Search
Monday 17 December 2018
  • :
  • :

அன்னைக்கு கட்டிய கோயிலின் முதலாம் ஆண்டு விழா….

அன்னைக்கு கட்டிய கோயிலின்  முதலாம் ஆண்டு விழா….

ராகவா லாரன்ஸ் தனது தாய்க்கு ஒரு கோயிலை கட்டி அதை சென்ற ஆண்டு இதே அன்னையர் தினத்தன்று திறந்து வைத்தார்.

கோயில் திறக்கப்பட்டு ஒரு ஆண்டு நிறைவு பெறுவதையொட்டியும் அன்னையர் தினத்தன்று தாய்மார்களை கெளரவப்படுத்தவும் உள்ளார்.

அம்பத்தூர் அருகில் உள்ள திருமுல்லைவாயலில் உள்ள அந்த கோயிலில் அன்னையர் தினத்தை சிறப்பாக கொண்டாடும் பொருட்டு ஏற்பாடுகளை செய்து வருகிறார் ராகவா லாரன்ஸ்.

நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் வீட்டில் அன்னையின் காலில் விழுந்து வணங்கி ஆசி பெறுங்கள்.

அன்னையை வணங்கினால் எந்த துன்பமும் இல்லை.

அன்னையர் தினத்தன்று முதிய தாய்களுக்கு உதவிகள் செய்தார்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better