Search
Friday 14 December 2018
  • :
  • :

தீபாவளி அன்று வெளியாகிறது தினேஷ் – அதிதி மேனன் நடித்துள்ள ‘களவாணி மாப்பிள்ளை’

தீபாவளி அன்று வெளியாகிறது தினேஷ் – அதிதி மேனன் நடித்துள்ள ‘களவாணி மாப்பிள்ளை’

நம்ம ஊரு பூவாத்தா, ராக்காயி கோயில், பெரிய கவுண்டர் பொண்ணு, கட்டபொம்மன், நாடோடி மன்னன், மாப்பிள்ளை கவுண்டர் உட்பட 16 சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த ராஜபுஷ்பா பிக்சர்ஸ் பட நிறுவனம் காந்திமணிவாசகம் இயக்கத்தில் ‘களவாணி மாப்பிள்ளை’ படத்தை தயாரித்துள்ளது.

தினேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார்.

கதாநாயகியாக அதிதி மேனன் நடித்துள்ளார்.

மற்றும் ஆனந்த்ராஜ், தேவயாணி, ரேணுகா, மனோபாலா, மகாநதி சங்கர், மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த், ஜோதி, லல்லு, கிரேன் மனோகர், நாஞ்சில் விஜயன் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – சரவண்ணன் அபிமன்யு

இசை – என்.ஆர்.ரகுநந்தன்

பாடல்கள் – மோகன்ராஜன், ஏக்நாத்

கலை – மாயா பாண்டி

எடிட்டிங் – பொன் கதிரேசன்

நடனம் – தினேஷ்

ஸ்டன்ட் – திலீப்சுப்பராயன்

இணை தயாரிப்பு – திருமூர்த்தி

தயாரிப்பு – ராஜேஸ்வரி மணிவாசகம்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – காந்தி மணிவாசகம்.

ரசிகர்கள் ககுடும்பத்தோடு பார்த்து ரசிக்கும்படியான கலக்கல் காமெடி. படமாக உருவாக்கி உள்ளோம்.

படம் வருகிற நவம்பர் 6ஆம் தேதி தீபாவளி திருநாள் அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better