Search
Sunday 24 June 2018
  • :
  • :

இரும்புத்திரை படப்பிடிப்பு நிறைவடைந்தது…

இரும்புத்திரை படப்பிடிப்பு நிறைவடைந்தது…

விஷால் நடித்து, விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ள ‘இரும்புத்திரை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது.

விஷால் , சமந்தா நடித்த ரொமாண்டிக் பாடல் காட்சி படமாக்கப்பட்டது.

நடன இயக்குநர் கல்யான் இப்பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார்.

இத்துடன் இரும்புத்திரை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது .

பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள இப்படத்துக்கு இசை யுவன் ஷங்கர் ராஜா.

ஒளிப்பதிவு ஜார்ஜ்.சி.வில்லியம்ஸ்.

படத்தொகுப்பு அன்டனி எல்.ரூபன்.

இரும்புத்திரை திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற ஜனவரி 6 நடைபெறவுள்ளது.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better