Search
Sunday 24 June 2018
  • :
  • :

சரத்குமாரின் சென்னையில் ஒரு நாள் – 2 விரைவில் ரிலீஸ்…

சரத்குமாரின் சென்னையில் ஒரு நாள் – 2 விரைவில் ரிலீஸ்…

சரத்குமாரின் சென்னையில் ஒரு நாள் – 2 படத்தின் ரிலீஸ் தேதி மிக விரைவில் அறிவிக்கப்படும்.

கல்பதரு பிக்சர்ஸ் தயாரிப்பில் சரத்குமார் நடிக்கும் சென்னையில் ஒரு நாள் – 2 வரும் 15 ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில்,

இரண்டு பெரிய ஹீரோக்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாவது, வியாபார ரீதியில் வசூலை பாதிக்கும் என்பதால் தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் வேண்டுகோளின் படி சென்னையில் ஒரு நாள் – 2 படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

படத்தின் ரிலீஸ் தேதி மிக விரைவில் அறிவிக்கபடும் என்று படக் குழுவினர் அறிவித்துள்ளனர்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better